நெகிழி பொருட்கள் பறிமுதல்

img

நெகிழி பொருட்கள் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி ஆணையர் வினோத் தலைமையில் 6 குழுக்கள் அமைக் கப்பட்டு 3665 கடைகளில் ஆய்வு செய்ததில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள தடை செய்த 3.5 டன் நெகிழி பொருட்கள் பறி முதல் செய்து ரூ.84 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக் கப்பட்டது.